கொழும்பு புறக்கோட்டையில் சற்றுமுன்னர் தீ விபத்து

0
359
fire erupted two shops along main street Fort Colombo

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியில் அமைந்துள்ள இரு வர்த்தக நிலையங்களில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.(fire erupted two shops along main street Fort Colombo)

இதனால் குறித்தப் பகுதியில் சற்று பரபரப்பான நிலை காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்து வருகின்றனர்.

தீயணைப்பு பணிகளுக்காக ஆறு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீ பரவியமைக்கான காரணம் மற்றும் சேத விளைவுகள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளிவராத நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலதிக தகவல்கள் விரைவில்…

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:fire erupted two shops along main street Fort Colombo,fire erupted two shops along main street Fort Colombo,fire erupted two shops along main street Fort Colombo,