ராஜபக்ஸ குடும்பத்தினர் ஒன்றுபடுவது காலத்தின் கட்டாயம் – சமல் ராஜபக்ஸ அழைப்பு

0
134
Chamal Rajapakse urged Rajapaksa family unite rise forces Sri Lanka

(Chamal Rajapakse urged Rajapaksa family unite rise forces Sri Lanka)

இலங்கைக்கு எதிரான சக்திகள் அதிகரித்து வருகின்றமையால் ராஜபக்ஸ குடும்பத்தினர் ஒன்றுபடுவது காலத்தின் கட்டாயம் என்று முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில், தற்போதைய சூழலில் நாட்டுக்கு எதிராக பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.

அந்த சக்திகளை நாம் பகிரங்கமாகவே அடையாளம் காணக்கூடியதாக இருக்கின்றது.

அத்தகையதொரு, சூழலில் நாட்டின் எதிர்காலம் குறித்து அச்சமான நிலைமை தோன்றியுள்ளது.

இந்த நிலைமையில், ராஜபக்ஸவினர் ஒன்றுபடுவது காலத்தின் கட்டாயமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

(Chamal Rajapakse urged Rajapaksa family unite rise forces Sri Lanka)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites