காலிறுதியில் கழண்டு விழுந்த பழைய கோட்டை..! (வீடியோ)

0
295
brazil vs belgium fifa world cup russia

(brazil vs belgium fifa world cup russia)
உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் 5 முறை கோப்பையை வென்ற பிரேசில் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வீழ்த்தியது.

32 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் லீக் சுற்றுகள் முடிவில் நாக் அவுட்டில் விளையாட 16 அணிகள் தகுதிப் பெற்றது. நாக் அவுட்டில் தேறிய 8 அணிகள் காலிறுதிக் தகுதிப் பெற்று ஒன்றோடு ஒன்று மோதுகின்றது. இதில் நடைபெற்ற முதல் காலிறுதிப் போட்டியில் உருகுவே – பிரான்ஸ் அணிகள் மோதின. இதில் 2-0 என்ற கணக்கில் பிரான்ஸ் அணி வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

Video Source: FIFATV

brazil vs belgium fifa world cup russia

Timetamil.com