மீண்டும் அஜித் படத்தில் இணையும் அனிகா..!

0
44
Anika acting ajith Viswasam movie,Anika acting ajith Viswasam,Anika acting ajith,Anika acting,Anika
Photo Credit : Google Image

“என்னை அறிந்தால்” படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா, மீண்டும் அஜித்துடன் “விஸ்வாசம்” படத்தில் இணைந்துள்ளார்.(Anika acting ajith Viswasam movie)

அதாவது, கடந்த 2015-ம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான படம் “என்னை அறிந்தால்”.

அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய், பார்வதி நாயர் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்தில், அஜித்தின் மகளாக கேரளாவைச் சேர்ந்த அனிகா என்ற சிறுமி நடித்திருந்தார்.

”என்னை அறிந்தால்” படம் மூலம் தமிழில் அறிமுகமானர். இதைத் தொடர்ந்து ”நானும் ரெளடி தான்” மற்றும் ”மிருதன்” ஆகிய படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான ”மா” எனும் குறும்படத்தில் பள்ளி மாணவி கேரக்டரில் அனிகாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

இந்நிலையில், சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ”விஸ்வாசம்” படத்தில் அஜித்துடன் மீண்டும் நடிக்கிறார் அனிகா என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு, ரமேஷ் திலக், ஆஷிஷ் வித்யார்த்தி, கோவை சரளா, போஸ் வெங்கட், கலைராணி, நமோ நாராயணா எனப் பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

மீண்டும் மலர்ந்தது ஓவியா -ஆரவ் காதல் : ஆதார புகைப்படம் உள்ளே..!

ஆயிரம் அடிக்கு மேல் பறந்தவாறு பேஸ் பால் விளையாட்டை பார்த்து ரசித்த திரிஷா..!

பாடகராக அவதாரம் எடுத்த நயனின் காதலர் : களைகட்டும் கோலமாவு கோகிலா..!

சர்சைக்குள்ளான சர்கார் பட போஸ்டர் நீக்கம்..!

திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு விலக வேண்டிய அவசியம் இல்லை : சமந்தா பேட்டி..!

ஜோதிடரால் பெரும் சிக்கலில் மாட்டிய பிரியங்கா சோப்ரா..!

குடிபோதையில் கார் ஓட்டிய நடிகர் மனோஜ் மீது வழக்கு..!

சிம்புவுக்கு ஜோடியான ஜான்வி : விரைவில் அதிகாரபூர்வ தகவல்..!

வீட்டில் வைத்து கள்ளநோட்டு அடித்து போலீசில் சிக்கிய சீரியல் நடிகை..!

Tags :-Anika acting ajith Viswasam movie

Our Other Sites News :-

ETI பணிப்பாளர்கள் வெளிநாடு செல்ல தடை – நால்வருக்கு நீதிமன்ற அழைப்பாணை