பேரூந்திலிருந்து இறங்க முயற்சித்தவர் தவறி வீழ்ந்து பலி

0
143
vavuniya thandikulam accident one killed

ஏ – 9 வீதி கெபித்திகொல்லேவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். accident one men death keppathikollava bus driver arrest

இன்று அதிகாலை கெபித்திகொல்லேவ தொடக்கம் மதவச்சி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான, பேருந்தில் இருந்து இறங்க முயற்சித்த நபர் ஒருவர், பேருந்து பின் புற சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

கெபித்திகொல்லேவ – ஹல்மில்லவெடிய பிரதேசத்தினை சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
accident one men death keppathikollava bus driver arrest

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites