ஜனாதிபதியின் புதிய செயலாளராக செனவிரத்ன நியமிப்பு

0
270
Udaya R. Senaviratne

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய செயலாளராக உதய ஆர் செனவிரத்ன சற்றுமுன்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.(Udaya R. Senaviratne)

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

2017ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி முதல் ஜனாதிபதியின் செயலாளராக பணியாற்றிய ஒஸ்டின் பெர்ணான்டோ நேற்று பதவிவிலகியதை அடுத்தே உதய ஆர் செனவிரத்ன புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:Udaya R. Senaviratne,Udaya R. Senaviratne,Udaya R. Senaviratne,