கொழும்பின் பல பகுதிகளில் நீர் விநியோகத் தடை

0
442
sri lanka water board news today

(sri lanka water board news today)

கொழும்பின் பல பகுதிகளில் நாளைய (06) தினம் ஒன்பது மணிநேர நீர் விநியோகத் தடை ஏற்படும் என தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி நாளை காலை ஒன்பது மணியிலிருந்து நீர் வநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

இதன்படி கொழும்பு கோட்டே மற்றும் கொழும்பு 5 ஆகிய பிரதேசங்களில் 9 மணிநேரங்களும் முழுமையாக நீர் விநியோகத் தடை ஏற்படும்.

எனினும் கொழும்பு 4, கொழும்பு 6, கொழும்பு 7, கொழும்பு 8 மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

sri lanka water board news today, sri lanka water board news today, sri lanka water board news today