சிம்புவுக்கு ஜோடியான ஜான்வி : விரைவில் அதிகாரபூர்வ தகவல்..!

0
42
Jhanvi Kapoor act Simbu next movie,Jhanvi Kapoor act Simbu next,Jhanvi Kapoor act Simbu,Jhanvi Kapoor act,Jhanvi Kapoor

சிம்பு நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஜான்வியுடன் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.(Jhanvi Kapoor act Simbu next movie)

அதாவது, வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிப்பதற்கு ஜான்வியை அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி தற்போது தடக் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ள இந்த படம் வருகிற 20 ஆம் திகதி வெளியாகிறது.

சிம்புவுடன் ஜான்வி நடிப்பாரா என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே இதுபற்றி உண்மை தெரியவரும்.

<MOST RELATED CINEMA NEWS>>

பாகுபலி சிவகாமி கேரக்டர் குறித்த திரைப்படம் : மூன்று பாகங்களாக இயக்க திட்டம்..!

ஆயிரம் அடிக்கு மேல் பறந்தவாறு பேஸ் பால் விளையாட்டை பார்த்து ரசித்த திரிஷா..!

பாடகராக அவதாரம் எடுத்த நயனின் காதலர் : களைகட்டும் கோலமாவு கோகிலா..!

யாஷிகாவை கட்டிப்பிடித்து ரொமான்ஸ் பண்ணும் மகத் : காறித்துப்பிய பாலாஜி..!

திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு விலக வேண்டிய அவசியம் இல்லை : சமந்தா பேட்டி..!

ஜோதிடரால் பெரும் சிக்கலில் மாட்டிய பிரியங்கா சோப்ரா..!

இரண்டாவது திருமண பந்தத்தில் இணையும் டைரக்டர் விஜய்..!

காதலருக்காக தன்னை தாழ்த்தும் அளவுக்கு இறங்கி வந்த சர்ச்சை நடிகை..!

வீட்டில் வைத்து கள்ளநோட்டு அடித்து போலீசில் சிக்கிய சீரியல் நடிகை..!

Tags :-Jhanvi Kapoor act Simbu next movie

Our Other Sites News :-

பெற்றோர் , டீசல் விலைகள் அதிகரிப்பு!