விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் பலி

0
298
Constable killed motorcycle accident Eravur

மட்டக்களப்பு – ஏறாவூர் கொரகல்லிமடு வித்தியாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார். (Constable killed motorcycle accident Eravur)

ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 30 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகத்தர் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஓபநாயக மிதல்தெனிய பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Constable killed motorcycle accident Eravur