நாட்டுக்குள் வந்திறங்கிய பெரும் தொகை போதைப்பொருட்கள் சிக்கின!

0
455
Orugodawatte Drug Arrest

போதைப்பொருட்கள் மற்றும் மதுபானத் தொகையொன்றை சுங்கத்திணைக்களத்தினர் கைப்பற்றியுள்ளனர். Orugodawatte Drug Arrest

ஒருகொடவத்தையிலுள்ள சுங்கத் திணைக்களத்திற்குச் சொந்தமான கொள்கலன் களஞ்சியத்தில் குறித்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இன்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்ட மேற்படி ஹாசிஸ், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மற்றும் மதுபானங்களின் மொத்தப் பெறுமதி சுமார் 10 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இத்தாலியில் இருந்து வந்த கொள்கலன் ஒன்றிலேயே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் இரண்டு சந்தேகநபர்களை பொலிஸார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.