வெறும் ஏழு நிமிடங்களில் முடிந்த தீபாவளி ரயில் டிக்கெட்டுகள் – அதிர்ச்சியில் பயணிகள்!

0
180

(only 7 seconds finished train tickets)

தீபாவளி விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு  இன்று  முதல் ஆரம்பம் என்ற அறிவிப்பு நேற்றே வெளிவந்துள்ளது.

இதனால்,  சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள் உள்பட பல்வேறு  ஊர்களுக்கு செல்பவர்கள் இன்று ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்வமாக காத்திருந்தனர்.

மற்றும்,  தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய தெற்கு ரயில்வே சார்பில் 250க்கும் மேற்பட்ட மையங்கள்  அமைக்கப்பட்டிருந்தன. இதனால் தங்களுக்கு எளிதாக டிக்கெட் கிடைக்கும் என பயணிகள் நினைத்திருந்தனர்.

நவம்பர் 6ஆம் திகதி தீபாவளி  திருநாள் உள்ள நிலையில்  நவம்பர் 2ஆம் திகதிக்கான டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்பனையாகிவிட்டது.

நாளை நவம்பர் 3ஆம் திகதிக்கான டிக்கெட் முன்பதிவு  தொடங்கும்.  அதிலாவது தங்களுக்கு டிக்கெட் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில்  ஆயிரக்கணக்கான  பயணிகள்  உள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

tags;-only 7 seconds finished train tickets

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :