யாஷிகாவை கட்டிப்பிடித்து ரொமான்ஸ் பண்ணும் மகத் : காறித்துப்பிய பாலாஜி..!

0
35
Mahat romance Yashika Biggboss2 promo videos,Mahat romance Yashika Biggboss2 promo,Mahat romance Yashika Biggboss2,Mahat romance Yashika,Mahat romance
Photo Credit : Google Image

பிரபல தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பாகிவரும் ”பிக்பாஸ்” நிகழ்ச்சியில் தினந்தோறும் ஒரு பிரச்சனை, ஒரு சண்டை நடந்து கொண்டிருக்கின்றது.(Mahat romance Yashika Biggboss2 promo videos)

ஆனால் சண்டையின் காரணம் கேவலமாக இருப்பதால் பார்வையாளர்களுக்கு அந்த சண்டையை பார்ப்பதில் ஈடுபாடில்லை. எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதாக கூறப்படுகிறது.

இந் நிலையில், இன்று பாத்திரம் சுத்தம் செய்தல் குறித்த சண்டை பிக்பாஸ் வீட்டில் பரபரப்பாக நடந்து வருகிறது. மும்தாஜ், இனிமேல் உங்களோட பாத்திரத்தை சுத்தம் செய்ய முடியாது என்று டேனியலை பார்த்து கூறுகிறார். அதற்கு டேனியல் பதிலுக்கு ஆத்திரமாக கூற ஒவ்வொருவரும் ஒன்றை கூறி பரபரப்பாக வாக்குவாதம் செய்து வருகின்றனர்.

ஆனாலும் இந்த பரபரப்பான சூழ்நிலையில் யாஷிகாவை கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்வதில் கண்ணும் கருத்துமாக உள்ளார் மகத். மகத்தின் இந்த கில்மா வேலையை பார்த்து எரிச்சலடைந்த பாலாஜி, அவர்கள் இருவரையும் பார்த்து கோபமாக துப்புகிறார். இத்துடன் இன்றைய முதல் புரமோ வீடியோ முடிவடைந்துள்ளது.

இது இப்படியிருக்க, ”பிக்பாஸ்” வீட்டின் இன்றைய சண்டை எந்த அளவுக்கு விறுவிறுப்பாக இருக்கும் என்பதை நிகழ்ச்சியை பார்த்தால்தான் தெரியும்.

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

சூர்யாவுடன் இணையும் ஆர்யா : கே.வி.ஆனந்த்தின் புதிய பட அப்டேட்..!

என்னமோ நடக்குது பட இயக்குநருடன் கை கோர்க்கும் அரவிந்த்சாமி..!

மீண்டும் தயாராகும் சிம்புவின் மன்மதன் அம்பு..!

உடல் உறுப்புக்கள் திருட்டுக்காக நடிகை கடத்தல்..!

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை : மனம் திறந்த மஞ்சிமா மோகன்..!

அந்த மாதிரி காட்சிகளில் நடிக்கவே மாட்டேன் : கீர்த்தி சுரேஷ் உறுதி..!

இரண்டாவது திருமண பந்தத்தில் இணையும் டைரக்டர் விஜய்..!

காதலருக்காக தன்னை தாழ்த்தும் அளவுக்கு இறங்கி வந்த சர்ச்சை நடிகை..!

துருவ் விக்ரம் ஜோடியான பெங்கால் நடிகை : விரைவில் உத்தியோக பூர்வ அறிவிப்பு..!

Tags :-Mahat romance Yashika Biggboss2 promo videos

Our Other Sites News :-

மஹிந்தவுக்கு எதிரான வழக்கு ஒக்டோபரில் இடம்பெறும்