சிறுத்தை கொலை : சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை

0
119
Leopard kills Bail suspects

கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தை ஒன்றை கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் பத்து பேரையும் பிணையில் விடுதலை செய்ய இன்று (05) நீதிமன்றம் உத்தரவிட்டது. (Leopard kills Bail suspects)

சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (5) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது சந்தேகநபர்கள் 10 பேரையும் தலா ஐந்தாயிரம் ரூபா ரொக்க பிணையிலும், இரண்டு இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையிலும் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags: Leopard kills Bail suspects,Leopard kills Bail suspects,Leopard kills Bail suspects,