இலங்கையில் இணைய மோசடிகள் அதிகரிப்பு

0
270
Internet fraud increases Sri Lanka

இலங்கையில் இணையத்தின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்ற மோசடிகள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். (Internet fraud increases Sri Lanka)

கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கைத்தொலைபேசி மற்றும் கணினிகளை பயன்படுத்தி இவ்வாறான மோசடிகள் இடம்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான மோசடிகள் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் மிகுந்த அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Internet fraud increases Sri Lanka