ஆபாச பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்து கமலை கைது செய்யுமாறு தொலைக்காட்சி அலுவலகம் முற்றுகை..!

0
109
Hindu Makkal Katchi Protests opposition Biggboss,Hindu Makkal Katchi Protests opposition,Hindu Makkal Katchi Protests,Hindu Makkal Katchi,Hindu Makkal
Photo Credit : Google Image

தமிழில் ஒளிபரப்பாகிவரும் ”பிக்பாஸ்” நிகழ்ச்சியை தடை செய்ய வலியுறுத்தி, விஜய் டிவி அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்து மக்கள் கட்சியினர் வியாழக்கிழமை (இன்று) போராட்டத்தில் ஈடுபட்டனர்.(Hindu Makkal Katchi Protests opposition Biggboss)

அதாவது, விஜய் டிவி-யில் கடந்த வருடம் ஒளிபரப்பான ”பிக்பாஸ்” நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 2 கடந்த ஜூன் 17 -ஆம் திகதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. கமல்ஹாசன் இரண்டாவது முறையாக இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி கலாசாரத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் நிகழ்ச்சியாக உள்ளதாகவும், இதனால் குழந்தைகள் தவறான பாதைக்கு செல்ல வழிவகுப்பதாகவும் கூறி, சென்னையில் உள்ள விஜய் டிவி அலுவலகத்தை இந்து மக்கள் கட்சியினர் இன்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், இவர்கள் விஜய் டிவியை தடை செய்ய வலியுறுத்தியும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

அதைத் தொடர்ந்து, இப் போராட்டத்தில் ஈடுபட்ட 30-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து விஜய் டிவி அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

பாகுபலி சிவகாமி கேரக்டர் குறித்த திரைப்படம் : மூன்று பாகங்களாக இயக்க திட்டம்..!

ஆயிரம் அடிக்கு மேல் பறந்தவாறு பேஸ் பால் விளையாட்டை பார்த்து ரசித்த திரிஷா..!

மீண்டும் தயாராகும் சிம்புவின் மன்மதன் அம்பு..!

யாஷிகாவை கட்டிப்பிடித்து ரொமான்ஸ் பண்ணும் மகத் : காறித்துப்பிய பாலாஜி..!

திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு விலக வேண்டிய அவசியம் இல்லை : சமந்தா பேட்டி..!

அப்பா, மகள் என்றாலும் ஒரு லிமிட் வேண்டாமா..? : ஷாருக்கனை விளாசித்தள்ளும் நெட்டிசன்கள்..!

இரண்டாவது திருமண பந்தத்தில் இணையும் டைரக்டர் விஜய்..!

காதலருக்காக தன்னை தாழ்த்தும் அளவுக்கு இறங்கி வந்த சர்ச்சை நடிகை..!

துருவ் விக்ரம் ஜோடியான பெங்கால் நடிகை : விரைவில் உத்தியோக பூர்வ அறிவிப்பு..!

Tags :-Hindu Makkal Katchi Protests opposition Biggboss

Our Other Sites News :-

மஹிந்தவுக்கு எதிரான வழக்கு ஒக்டோபரில் இடம்பெறும்