பெற்றோல் , டீசல் விலைகள் அதிகரிப்பு!

0
196
fuel price increase what reason

எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளன. Fuel Price Increase

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விநியோகிக்கும் எரிபொருட்களின் விலைகளே சூத்திரத்துக்கமைய அதிகரிப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி , அதன் புதிய விலை 155 ரூபாவாகும்.டீசல் லீற்றரின் விலை 9 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் டீசல் லீற்றரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.