துருவ் விக்ரம் ஜோடியான பெங்கால் நடிகை : விரைவில் உத்தியோக பூர்வ அறிவிப்பு..!

0
52
Megha Chowdhury pair Dhruv Vikram Varma movie,Megha Chowdhury pair Dhruv Vikram Varma,Megha Chowdhury pair Dhruv Vikram,Megha Chowdhury pair Dhruv,Megha Chowdhury pair

தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற “அர்ஜுன் ரெட்டி” படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இப் படத்தின் மூலம் நடிகர் விக்ரம் மகன் துருவ் தமிழ் சினிமாவில் நாயனாக அறிமுகமாகிறார்.(Megha Chowdhury pair Dhruv Vikram Varma movie)

இப்படம் குறித்து மேலும் தெரியவருவதாவது.. :-

பாலா இயக்கத்தில் “அர்ஜுன் ரெட்டி” படத்தின் ரீமேக்காக உருவாகும் “வர்மா” படத்தில் துருவ் விக்ரம் ஜோடியாக நடிக்க பெங்கால் நடிகை ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நேபாளத்தில் முடிந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், துருவ் ஜோடியாக நடிக்க வங்காளத்தை சேர்ந்த நடிகை மேகா சவுத்ரி ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இதற்கு முன்னதாக ஷ்ரியா சர்மா, சுப்புலட்சுமி, ஜான்வி கபூர் உள்ளிட்ட பெயர்கள் அடிபட்ட நிலையில் துருவ் ஜோடியாகி இருக்கிறார் மேகா.

“வர்மா” என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கு ”குக்கு”, ”ஜோக்கர்” பட இயக்குநர் ராஜு முருகன் வசனங்களை எழுதுகிறார். இ4 என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

<MOST RELATED CINEMA NEWS>>

நடிகையை கர்ப்பமாக்கி ஏமாற்றிய பிரபல பாலிவுட் நடிகரின் மகன் : பரபரப்புத் தகவல்..!

என்னமோ நடக்குது பட இயக்குநருடன் கை கோர்க்கும் அரவிந்த்சாமி..!

மீண்டும் தயாராகும் சிம்புவின் மன்மதன் அம்பு..!

உடல் உறுப்புக்கள் திருட்டுக்காக நடிகை கடத்தல்..!

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை : மனம் திறந்த மஞ்சிமா மோகன்..!

அந்த மாதிரி காட்சிகளில் நடிக்கவே மாட்டேன் : கீர்த்தி சுரேஷ் உறுதி..!

ஷாரிக்கிற்கு வெளியே இருந்து உடைகள் அனுப்பி வைக்கும் காதலி : அழுது புலம்பும் ஐஸ்வர்யா..!

காதலருக்காக தன்னை தாழ்த்தும் அளவுக்கு இறங்கி வந்த சர்ச்சை நடிகை..!

இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்கு நிறைய நிபந்தனைகள் விதித்த நயன்தாரா..!

Tags :-Megha Chowdhury pair Dhruv Vikram Varma movie

Our Other Sites News :-

இதுவா ஜனநாயகம்? : கோத்தபாய கேள்வி