இங்கிலாந்து காலிறுத்திக்குள் நுழைந்த அற்புதமான தருணம்..! (வீடியோ)

0
663
fifa world cup russia highlights 04 07

(fifa world cup russia highlights 04 07)
உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வரும் நிலையில் 16 அணிகளின் நொக்கவுட் சுற்றுக்கான இறுதி 2 போட்டிகள் நேற்று நடைப்பெற்றன. இதில் ஸ்வீடன்-சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. இதில் 1-0 என்ற கணக்கில் ஸ்வீடன் அணி வெற்றியை பதிவுசெய்தது.

மற்றுமொரு எதிர்பார்ப்பு மிக்க போட்டியாக இருந்த இங்கிலாந்து  மற்றும் கொலம்பிய அணிகளுக்கிடையிலான போட்டி அமைந்திருந்தது. இதில் போட்டிநேர முடிவில் இரண்டு அணிகளும் 1-1 என்று சமநிலையில் காணப்பட்டதால் பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இறுதியில் 4-3 என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றியை பெற்றுக் கொண்டது.

Video Source: FIFATV

fifa world cup russia highlights 04 07

Timetamil.com