சூர்யாவுடன் இணையும் ஆர்யா : கே.வி.ஆனந்த்தின் புதிய பட அப்டேட்..!

0
32
Arya joins Suriya37 team Offically announced,Arya joins Suriya37 team Offically,Arya joins Suriya37 team,Arya joins Suriya37,Arya joins

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் புதிய படத்தில் நடிகர் ஆர்யாவும் நடிப்பதாக இயக்குநர் கே.வி.ஆனந்த் அறிவித்துள்ளார்.(Arya joins Suriya37 team Offically announced)

அதாவது, ”என்ஜிகே” படத்தைத் தொடர்ந்து, சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 37-வது படமாக உருவாகும் இப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ஆர்யா ஒப்பந்தமாகி இருப்பதாக இயக்குநர் கே.வி.ஆனந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

மேலும், இப் படத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் லண்டனில் ஆரம்பமாகிய நிலையில், படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார்.

அத்துடன், முக்கிய கதாபாத்திரத்தில் மோகன் லால், அல்லு சிரிஷ், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படம் பயணம் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகிறது.

நியூயார்க், பிரேசில், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ள இப் படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பின் திரைக்கு வர இருக்கிறது.

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

நடிகையை கர்ப்பமாக்கி ஏமாற்றிய பிரபல பாலிவுட் நடிகரின் மகன் : பரபரப்புத் தகவல்..!

என்னமோ நடக்குது பட இயக்குநருடன் கை கோர்க்கும் அரவிந்த்சாமி..!

மீண்டும் தயாராகும் சிம்புவின் மன்மதன் அம்பு..!

உடல் உறுப்புக்கள் திருட்டுக்காக நடிகை கடத்தல்..!

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை : மனம் திறந்த மஞ்சிமா மோகன்..!

அந்த மாதிரி காட்சிகளில் நடிக்கவே மாட்டேன் : கீர்த்தி சுரேஷ் உறுதி..!

ஷாரிக்கிற்கு வெளியே இருந்து உடைகள் அனுப்பி வைக்கும் காதலி : அழுது புலம்பும் ஐஸ்வர்யா..!

காதலருக்காக தன்னை தாழ்த்தும் அளவுக்கு இறங்கி வந்த சர்ச்சை நடிகை..!

துருவ் விக்ரம் ஜோடியான பெங்கால் நடிகை : விரைவில் உத்தியோக பூர்வ அறிவிப்பு..!

Tags :-Arya joins Suriya37 team Offically announced

Our Other Sites News :-

இதுவா ஜனநாயகம்? : கோத்தபாய கேள்வி