கிஸ் கொடுப்பேன் என மிரட்டும் மகத்… கடுப்பான மும்தாஜ் : பிக்பாஸ் குடும்பத்தில் புது கலவரம்..!

0
63
Vivo Biggboss 2 July promo videos released,Vivo Biggboss 2 July promo videos,Vivo Biggboss 2 July promo,Vivo Biggboss 2 July,Vivo Biggboss 2

தமிழ் தொலைக்காட்சியில் நாள்தோறும் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான மகத், பெண் போட்டியாளர்களிடம் வழிந்து வழிந்து பேசி வருவதாக நெட்டிசன்கள் ஏற்கனவே குற்றம் சாட்டி வருகின்றனர்.(Vivo Biggboss 2 July promo videos released)

அத்துடன் அவர் சிம்பு குரலில் பேசி வெறுப்பேற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அவர் யாஷிகாவுக்கு கொக்கி போடுவதும் பலருக்கு பொறாமையாக உள்ளது.

இந் நிலையில், சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் போட்டியாளர்களுக்கு ”பிக்பாஸ்” டாஸ்க் ஒன்றை கொடுக்கின்றார். அந்த டாஸ்க்கின்படி இரண்டு கேன்களில் உள்ள தண்ணீர் வெளியேறாமல் கைகளை வைத்தே காப்பாற்ற வேண்டும்.

இந்த டாஸ்க்கில் மகத் தனது கைகளை வைத்து தண்ணீரை காப்பாற்றி வரும் நிலையில் யாஷிகா கையை எடுக்க சொல்கிறார். நீ ஒரு கிஸ் கொடுத்தால் கையை எடுத்து விடுவதாக மகத் கூற அதனை கேட்ட மும்தாஜ் கடுப்பாகி அவரை திட்டுகிறார். இதனால் மும்தாஜூக்கும், மகத்துக்கும் மோதல் வெடிக்கின்றது.

எனினும், வழக்கம்போல் இந்த புரமோ வீடியோவில் நடப்பதல்லாமல், நிகழ்ச்சியை பார்க்கும்போது மொக்கையாகிவிடுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

<MOST RELATED CINEMA NEWS>>

நித்யா – பாலாஜி இடையேயான சண்டையை அதிகம் காண்பிக்க காரணம் : கமல் ஹாஸன் விளக்கம்..!

பாம்பு மனிதர்கள்.. ஆளை விழுங்கும் ராட்சத புழுக்கள்.. : குழந்தைகளுக்கான ’அனுமனும் மயில்ராவணனும்’ திரைப்படம்..!

ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் தல பொங்கல் : விஸ்வாசம் லேட்டஸ்ட் அப்டேட்..!

உடல் உறுப்புக்கள் திருட்டுக்காக நடிகை கடத்தல்..!

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை : மனம் திறந்த மஞ்சிமா மோகன்..!

பாலாஜி – நித்தியா இடையில் வலுக்கும் உச்சக்கட்ட சண்டை : குடும்பச் சண்டை நடத்தும் இடமா இது..!

ஆகாஷ் அம்பானி திருமண நிச்சயதார்த்த விழாவில் காதலருடன் சென்ற பிரியங்கா சோப்ரா..!

பவன் கல்யான் மனைவிக்கு கொலை மிரட்டல் : அடக்கி வைக்ககூடாதா என பலர் வேண்டுகோள்..!

காதலர் குறித்து மனம் திறந்த இலியானா.. : வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

Tags :-Vivo Biggboss 2 July promo videos released

Our Other Sites News :-

லிபியாவிலிருந்து ஐரோப்பா சென்ற 103 அகதிகள் மரணம் : ஐ.நா. அனுதாபம்