அரச வங்கி கொள்ளை பற்றிய விசாரணைகள் சி.ஐ.டி.யிடம் ஒப்படைப்பு

0
383
tamilnews Thalawa bank robbery investigations handed CID

(tamilnews Thalawa bank robbery investigations handed CID)

அநுராதபுரம், தலாவ பிரதேசத்தில் அரச வங்கியொன்றை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தற்போது வரை சந்தேக நபர்களை தேடும் பணியில் 8 விஷேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

(tamilnews Thalawa bank robbery investigations handed CID)

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :