காதலருக்காக தன்னை தாழ்த்தும் அளவுக்கு இறங்கி வந்த சர்ச்சை நடிகை..!

0
297
Tamil Cinema Kisu Kisu Kollywood Actor News,Tamil Cinema Kisu Kisu Kollywood Actor,Tamil Cinema Kisu Kisu Kollywood,Tamil Cinema Kisu Kisu,Tamil Cinema Kisu
Photo Credit : Google Image

தனது காதலருக்காக அந்த அளவுக்கு சர்ச்சை நடிகை ஒருவர் இறங்கி வந்துள்ளது கோலிவுட்காரர்களை வியக்க வைத்துள்ளது.(Tamil Cinema Kisu Kisu Kollywood Actor News)

அதாவது, சர்ச்சை நடிகை புதுப் படங்களை ஒப்புக் கொள்ளும் போது தனது கதாபாத்திரம் மற்றும் சம்பளம் வெயிட்டாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். இல்லையென்றால் அப் படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ள மாட்டார்.

பெரும்பாலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாகப் பார்த்து பார்த்து தேர்வு செய்து நடிக்கும் இவர், தனது காதலரை பெரிய இயக்குனராக்கிப் பார்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக தனது கொள்கையை எல்லாம் தளர்த்திக் கொண்டிருக்கிறார்.

ஹெட் நடிகரை தனது காதலரின் படத்தில் நடிக்க வைக்க விரும்புகிறார் நடிகை. இதற்காக கதை, கதாபாத்திரம், சம்பளம் என்று எதைப் பற்றியுமே கேட்காமல் அவர் படத்தில் நடிக்கிறார்.

மேலும், காதலரை உயர்த்திப் பார்க்க தன்னை தானே தாழ்த்திக் கொள்கிறாரே நடிகை. இது எல்லாம் தேவையா? திறமை இருந்தால் காதலர் இயக்குனர் அவராகவே முன்னுக்கு வரப் போகிறார் என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

அத்துடன் கொள்கையை தளர்த்தியதோடு மட்டும் அல்லாமல் தனது காதலரின் படத்தில் நடிக்குமாறு பெரிய ஹீரோக்களுக்கு தூது விடுகிறார் நடிகை. காதல் என்று வந்துவிட்டால் நடிகை கணக்குப் பார்க்க மாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும்.

மேலும், அவருடைய முன்னாள் காதலர் ஒருவருக்கு அவர் கொடுத்த பரிசுகளை வைத்து ஒரு மெகா பட்ஜெட் படமே எடுக்கலாம் என்பதும் இங்கு குறிப்படத்தக்கது.

<MOST RELATED CINEMA NEWS>>

நித்யா – பாலாஜி இடையேயான சண்டையை அதிகம் காண்பிக்க காரணம் : கமல் ஹாஸன் விளக்கம்..!

பாம்பு மனிதர்கள்.. ஆளை விழுங்கும் ராட்சத புழுக்கள்.. : குழந்தைகளுக்கான ’அனுமனும் மயில்ராவணனும்’ திரைப்படம்..!

மீண்டும் தயாராகும் சிம்புவின் மன்மதன் அம்பு..!

உடல் உறுப்புக்கள் திருட்டுக்காக நடிகை கடத்தல்..!

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை : மனம் திறந்த மஞ்சிமா மோகன்..!

அந்த மாதிரி காட்சிகளில் நடிக்கவே மாட்டேன் : கீர்த்தி சுரேஷ் உறுதி..!

ஷாரிக்கிற்கு வெளியே இருந்து உடைகள் அனுப்பி வைக்கும் காதலி : அழுது புலம்பும் ஐஸ்வர்யா..!

பவன் கல்யான் மனைவிக்கு கொலை மிரட்டல் : அடக்கி வைக்ககூடாதா என பலர் வேண்டுகோள்..!

இந்தியன் 2 படத்தில் நடிப்பதற்கு நிறைய நிபந்தனைகள் விதித்த நயன்தாரா..!

Tags :-Tamil Cinema Kisu Kisu Kollywood Actor News

Our Other Sites News :-

லிபியாவிலிருந்து ஐரோப்பா சென்ற 103 அகதிகள் மரணம் : ஐ.நா. அனுதாபம்