புதிய அம்சத்தை வழங்க முடிவு செய்துள்ள சாம்சங்..!

0
702
samsung galaxy s10 design finalized display scanner 3d camera

(samsung galaxy s10 design finalized display scanner 3d camera)
சாம்சங் Galaxy S10 ஸ்மார்ட்போன் அறிமுகமாக சில மாதங்கள் எஞ்சியிருக்கும் நிலையில், ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் வலம் வரத்தொடங்கியுள்ளன.

2019-ம் ஆண்டில் சாம்சங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனாக அறிமுகமாக இருக்கும் Galaxy S10 மாடலில் ஐரிஸ் ஸ்கேனரை நீக்க சாம்சங் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களில் Galaxy S10 இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட சாம்சங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் தவிர Galaxy S10 ஸ்மார்ட்போனில் 3D முக அங்கீகார தொழில்நுட்பம் சேர்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

samsung galaxy s10 design finalized display scanner 3d camera

Tamil News