தமிழனாக மாறிய ஹர்பஜனுக்கு தமிழில் வாழத்துக் கூறிய சச்சின்!

0
200
Sachin Tendulkar wishes harbhajan singh birthday

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இன்றைய தினம் தனது 38வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். Sachin Tendulkar wishes harbhajan singh birthday

இவருக்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் பல்வேறு விதமாக தங்களுது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் வித்தியாசமாக ஹர்பஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஹர்பஜன் சிங் இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்காக விளையாட ஆரம்பித்ததில் இருந்து, டுவிட்டரில் தமிழில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றார்.

இதனை பார்த்த சச்சின், அவரது வாழ்த்தை தமிழில் பதிவிட்டுள்ளார்.

சச்சின் டெண்டுல்கள்,

“விஷ் யு எ வெரி ஹாப்பி பர்த்டே, harbhajan_singh! ஹவ் எ ப்ளாஸ்ட்” என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவின் கீழ் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளையும், கருத்துகளையும் பதிவிட்டுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Sachin Tendulkar wishes harbhajan singh birthday,Sachin Tendulkar wishes harbhajan singh birthday,