“சந்திரமௌலி” திரைப்படத்தில் கசிந்த காட்சி..! (வீடியோ)

0
764
mr chandramouli movie sneak peek

(mr chandramouli movie sneak peek)
கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் திரு இயக்கும் படம் ‘மிஸ்டர்.சந்திரமௌலி’. கார்த்திக்கும் கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் காட்சியொன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Video Source: Moviebuff Tamil

fifa world cup russia highlights 03 07

Timetamil.com