மீண்டும் கேஸ் விலை குறைப்பு…

0
229
Liquefied petroleum gas price reduce news Tamil

சமையல் எரிவாயு (5 கிலோகிராம் மற்றும் 2.3 கிலோகிராம்) சிலிண்டரின் விலை கடந்த 29ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது. Liquefied petroleum gas price reduce news Tamil

ஏற்கனவே கடந்த 29ம் திகதி 12.5 கிலோகிராம் எடைக்கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 130 ரூபாவால் குறைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 55 ரூபாவாலும், 2.3 கிலோகிரம் சமையல் எரிவாயுவின் விலை 25 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் எரிவாயுவின் விலை குறைந்துள்ளமையினால் இந்த சலுகையை மக்களுக்குக்கு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Liquefied petroleum gas price reduce news Tamil,Liquefied petroleum gas price reduce news Tamil,