ஒத்தையில நிக்கிறேன் என கெத்து காட்டிய பிரேசில்..! (வீடியோ)

0
228
fifa world cup russia highlights 03 07

(fifa world cup russia highlights 03 07)
FIFA 2018 உலகக்கிண்ண தொடரானது தற்போது சூடு பிடித்திருக்கும் நிலையில் தற்போது நொக்கவுட் சுற்றில் ஆர்ஜென்டினா,போர்த்துக்கல்,ஸ்பெயின் என பிரபல அணிகள் வெளியேறிவிட்டன. இந்நிலையில் நேற்றைய பிரேசில்-மெக்ஸிகோ போட்டியானது பலரது கவனத்தையும் திருப்பியிருந்தது. இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரேசில் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.

Video Source: FIFATV

fifa world cup russia highlights 03 07
Timetamil.com