இந்தியா வருவதை ட்விட்டர் மூலம் உறுதிப்படுத்திய Moto E5

0
774
motorola moto e5 plus india launch date july lenovo

(motorola moto e5 plus india launch date july lenovo)
Moto E5 டீசர்களை தொடர்ந்து மோட்டோரோலா இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் Moto E5 பிளஸ் டீசர் பதிவிடப்பட்டுள்ளது. முன்னதாக பேட்டரி சார்ந்த பிரச்சனைகள் குறித்த வீடியோவை அந்நிறுவன ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருந்தது.

Moto E5 Plus சிறப்பம்சங்கள்:

– 6.0 இன்ச் ஹெச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி, 1440×720 பிக்சல் டிஸ்ப்ளே
– குவால்காம் ஸ்னாப்டிராகன் 435 பிராசஸர்
– 3 ஜிபி ரேம்
– 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 12 எம்பி பிரைமரி கேமரா, f/2.0, எல்இடி ஃபிளாஷ், PDAF
– 8 எம்பி பிரைமரி கேமரா, செல்ஃபி ஃபிளாஷ்
– 5000 எம்ஏஹெச் பேட்டரி
– டர்போ பவர் சார்ஜிங் வசதி

ஐரோப்பாவில் மோட்டோ இ5 பிளஸ் விலை EUR 149 (இலங்கை மதிப்பில் ரூ.33,737) என நிர்ணயம் செய்யப்பட்டது.

Volvo XC40 First Full Electric Model

Tamil News