பிரான்ஸ் வைத்தியசாலையில் நோயாளிகள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் பாலியல் வல்லுறவு!

0
168
doctor raped 32 patient- 18 year sentence

பிரான்ஸில், மருத்துவ துறையில் இருந்து ஓய்வு பெற்ற 68 வயதுடைய வைத்தியர் ஒருவருக்கு 10 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. doctor raped 32 patient- 18 year sentence

2000 பேர் வரை வசிக்கும், Cher Assize எனும் சிறிய கிராமத்தில் பணி புரிந்த மருத்துவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

32 பெண் நோயாளிகளை குறித்த மருத்துவர் தன் சேவைக்காலத்தின் போது பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

இவர் மீது, சோதிப்பது எனும் வகையில் தகாத இடங்களில் தொடுவது, இரகசிய கமரா மூலம் அவற்றை படமாக்கியது என பல குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், Cher Assize நீதிமன்றத்தினால் இவ் வழக்கிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவருக்கு, அப்பகுதி அரச வழக்கறிஞர் அலுவலகம் 18 வருட சிறைத்தண்டனை கோரியிருந்த போதும், நீதிபதியினால் அவருக்கு 10 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

tags :- doctor raped 32 patient- 18 year sentence

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்