‘நீங்க ஒரு பக்குவம் வந்த பொண்ணு. அதற்காக நான் ஒன்றும் முட்டாள் இல்லை..!’ வெளுத்து வாங்கிய ஐஸ்வர்யா!

0
273

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து சிலரை ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நடிகை ஐஸ்வர்யாவை கூறலாம். கொஞ்சம் தமிழ், சுட்டியான முகம் என அவரை ரசிப்பவர்கள் அதிகம்.

யாஷிகாவுடன் வீட்டில் மிகவும் நெருக்கமாக இருந்த ஐஸ்வர்யா இப்போது அவருடன் கடும் சண்டையில் இறங்கியுள்ளார்.அவர்கள் இருவரையும் மற்றவர்கள் சமாதானம் செய்கின்றனர்,

ஆனால் கடைசியில் ஐஸ்வர்யா என்னை எல்லோரும் நாமினேட் செய்யுங்கள் என்று கூறுகிறார்கள். நெருங்கி பழகிவந்த அவர்களுக்குள் என்ன பிரச்சனை, யாரால் சண்டை உருவானது என்ற விவரத்தை இன்றைய நிகழ்ச்சியில் பார்ப்போம்.

Tag: Bigg Boss Season Two Aishwarya Yashika Fight Promo