நித்யா – பாலாஜி இடையேயான சண்டையை அதிகம் காண்பிக்க காரணம் : கமல் ஹாஸன் விளக்கம்..!

0
37
Balaji Nithya fights issue Kamal explains,Balaji Nithya fights issue Kamal,Balaji Nithya fights issue,Balaji Nithya fights,Balaji Nithya

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ”பிக் பாஸ்” நிகழ்ச்சியில் நித்யா – பாலாஜி இடையேயான சண்டையை அதிகம் காண்பிப்பது ஏன் என்று கமல் ஹாஸன் விளக்கம் அளித்துள்ளார்.(Balaji Nithya fights issue Kamal explains)

அதாவது, ”பிக் பாஸ்” வீட்டில் இருக்கும் தாடி பாலாஜி தனது மனைவி நித்யாவுடன் அடிக்கடி மோதுகிறார். நித்யாவை கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டுகிறார். பிக் பாஸ் வீட்டில் பாலாஜி இல்லை பாலாஜி வீட்டில் பிக் பாஸ் நடக்கிறது என்று பார்வையாளர்கள் கிண்டல் செய்யும் அளவுக்கு கணவன், மனைவி சண்டையை தான் காண்பிக்கிறார்கள்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களில் ஒருவர் பாலாஜி, நித்யா இடையேயான சண்டையை அதிகம் காட்டுவது குறித்து கமல் ஹாஸனிடம் கேள்வி எழுப்பினார்.

நித்யா, பாலாஜி சண்டையை வேண்டும் என்றே தொடர்ந்து காட்டவில்லை. அவர்கள் இருவரும் யாரையும் பேச விடாமல் தொடர்ந்து சண்டை போடுகிறார்கள். அவர்களை பிறர் சமாதானம் செய்யவும் விடமாட்டேன் என்கிறார்கள் என கமல் தெரிவித்தார்.

ஆனால் நித்யா, பாலாஜி சண்டையை பார்த்து பார்த்து பார்வையாளர்கள் கடுப்பாகிவிட்டனர். அவர்கள் இருவரை காண்பித்தாலே போர் அடிக்கிறது என்கிறார்கள். பார்வையாளர்களுக்கு மட்டும் அல்ல கமலுக்கும் போர் அடிக்கிறதாம்.

மேலும், நித்யாவும், பாலாஜியும் சண்டையை விட்டு வெளியே வர மாட்டேன் என்கிறார்கள். அவர்களுக்கு போர் அடிக்கவில்லை. ஆனால் எனக்கு போர் அடித்துவிட்டது என்கிறார் கமல்.

பாலாஜி நித்யாவை கெட்ட வார்த்தையால் திட்டுவது தவறு என்று ஜனனி தெரிவித்துள்ளார். இது குறித்து கமல் சார் நிச்சயம் உங்களிடம் கேட்பார் என்றும் ஜனனி தாடி பாலாஜியிடம் தெரிவித்தார்.

<MOST RELATED CINEMA NEWS>>

பணத்தை கையாடல் செய்த விவகாரம் : சரத்குமார், ராதாரவி மீது வழக்கு தொடர்ந்த விஷால்..!

கோலமாவு கோகிலா படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் ரிலீஸ்..!

ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் தல பொங்கல் : விஸ்வாசம் லேட்டஸ்ட் அப்டேட்..!

விஸ்வரூபம் 2 படத்தின் ‘நானாகிய நதி மூலமே’ சிங்கிள் பாடல் வெளியீடு..!

சஞ்சய்தத் வாழ்க்கைப் படத்தில் நடித்ததால் ரன்பீர்கபூர், அனுஷ்கா சர்மா மீது போலீசில் புகார்..!

பாலாஜி – நித்தியா இடையில் வலுக்கும் உச்சக்கட்ட சண்டை : குடும்பச் சண்டை நடத்தும் இடமா இது..!

ஆகாஷ் அம்பானி திருமண நிச்சயதார்த்த விழாவில் காதலருடன் சென்ற பிரியங்கா சோப்ரா..!

பவன் கல்யான் மனைவிக்கு கொலை மிரட்டல் : அடக்கி வைக்ககூடாதா என பலர் வேண்டுகோள்..!

காதலர் குறித்து மனம் திறந்த இலியானா.. : வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

Tags :-Balaji Nithya fights issue Kamal explains

Our Other Sites News :

மனைவி மற்றும் பெற்ற பிள்ளைகள் மீது அசிட் ஊற்றிய கொடூர தந்தை…….!