சகோதரரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டவர் மரணம்

0
144
long discussion finish murder knife attack neck spot dead puttalam

(police claimed attacker killed serious weapon Hambantota division)

ஹம்பாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சமனலகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டவர் மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 41 வயதானவர் எனவும் அவரது மூத்த சகோதரரே (43) இந்த தாக்குதலை மேற்கொண்டதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை கைது செய்த ஹம்பாந்தோட்டை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(police claimed attacker killed serious weapon Hambantota division)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites