TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.

TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.

Home Uncategorized வயிற்றுக்குள் 13 இலட்சம் ரூபாய் பெறுமதியான……!

வயிற்றுக்குள் 13 இலட்சம் ரூபாய் பெறுமதியான……!

0
641
one men arrest kidnap kokain drugs katunayaka airport officer

கொக்கைன் போதை பொருள் கடத்திய நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். one men arrest kidnap kokain drugs katunayaka airport officer

இவர் இன்று காலையில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 இலட்சம் ரூபாய் பெறுமதியான கொக்கைனை தனது வயிற்றுக்குள் வைத்து கடத்த முயற்சித்த வேளையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்னர்.

கட்டு நாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்;ட பரிசோதனையின் போது ஸ்கேனர் மூலம் வயிற்றுக்குள் மறைத்து கொண்டுவரப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தேக நபர் நீர் கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
one men arrest kidnap kokain drugs katunayaka airport officer

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites