Home Top Story நண்பியின் நிர்வாண படங்களை காதலனுக்கு வழங்கி பணம் பெற முயற்சித்த நண்பி – வௌ்ளவத்தையில் சம்பவம்

நண்பியின் நிர்வாண படங்களை காதலனுக்கு வழங்கி பணம் பெற முயற்சித்த நண்பி – வௌ்ளவத்தையில் சம்பவம்

0
242
nude photos got illegal friend phone wellawatta accident

வெள்ளவத்தையில் கள்ளக்காதலனுக்காக நண்பிக்கு செய்த துரோகம் (nude photos got illegal friend phone wellawatta accident)

சகானா மற்றும் நளாயினி ஆகியோர் வெள்ளவத்தையில் அருகருகே வீடுகளில் வசித்து வரும் நண்பிகளாவர்.

நளாயினி சட்டத்தரணியாவாள்.
சகானா சாரதி பயிற்சிக்கல்லூரியில் கடமையாற்றும் யுவதியாவாள்.

நளாயினி சட்டத்தரணி என்பதோடு திருமணம் புரிந்து கணவனை விட்டு விலகி தனது மகனுடன் விவாகரத்து பெற்றவர்.

சகானா திருமணமாகாத வெள்ளவத்தையில் வசிப்பவர் ஆவார்.

இந்நிலையில் இருவரும் ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று தடவைகளேனும் சந்தித்து கதைத்து விடுவார்கள்.

நளாயினியின் குடும்பக்கதையை சகானாவிடம் பகிர்ந்துக்கொள்வதும் சகானாவின் அனைத்து விடயங்களையும் நளாயினியிடம் பகிந்துகொள்வதையும் இருவரும் வழக்கமாக கொண்டிருந்தனர்.

ஆனால் நளாயினி சட்டத்தரணி என்பதனால் சகானாவிற்கு சற்று மன எரிச்சல் காணப்பட்டு வந்துள்ளது போலும்,……. அதிகம் சம்பளம் பெறுகின்றாள், அது மாத்திரமின்றி நன்கு படித்துள்ளார் ஆகியன காரணமாகவும் அமைந்திருக்கலாம்.

சட்டத்தரணியான நளாயினி மனதில் எதுவும் இன்றி வெளிப்படையாக கதைப்பவள், அதுவும் நண்பி என்பதால் பல அந்தரங்க விடயங்களையும்; அச்சமின்றி பகிந்துக்கொள்பவள்.

சகானாவின் வீட்டுக்கு அடிக்கடி நளாயினி வந்து போவாள் ஆனாள் ஒரு நாள் கூட சகானா நளாயினியின் வீட்டுக்கு போகவில்லை.

ஒரு நாள் முற்பகல் 10 மணியளவில்… அன்றைய தினம் சனிக்கிழமை என்பதாள் நளாயினி சற்று தாமதித்தே நித்திரையிலிருந்து எழும்பியிருந்தால்.

சகானா அவசரமாக நலாயினியை சந்திக்க அவரின் வீட்டுக்கு சென்ற வேளை, நளாயினின் மகன் சாலையில் வைக்கப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து கையடக்க தொலைபேசியில் ஏதோ செய்துக்கொண்டிருந்தார்.

சகானா நளாயினியின் வீட்டின் அழைப்பு மணியை அழுத்துகிறார்.

கதவை திறந்த மகன்……..

மகன்: நீங்க பகத்து வீட்டு சகானா ஆண்டிதானே…
சகானா: நளாயினிட மகனா அப்பன் நீ.. பார்க்கவே மகிழ்ச்சியா இருக்கு அம்மா எங்க போய்ட்டாள்
மகன்: அம்மா பாத்ரூம்ல ஆண்டி வாங்க உட்காருங்க அம்மாவிடம் சொல்லிவிட்டு வருகின்றன்.
மகன்: அம்மா பக்த்து வீட்டு ஆண்டி வந்திருக்காங்க சீக்கிரம் வாங்க என கூறி விட்டு……..  மீண்டும் வந்து ஆட்பர நாற்காலியில் அமர்ந்தான் நளாயினின் மகன்.

தம்பி யாருடைய போன் இது….. நீங்கள் போனில் என்ன செய்றீங்க என சகானா வினவியதற்கு…… அம்மாட போன்தான் அண்டி மிகவும் சிரமப்பட்டு வாங்கினன் வீடியே கேம் விளையாடிக்கொண்டிருக்கின்றேன் என பதிலளித்து தொடர்ந்தான் தனது விளையாட்டை.

ஆனால் சகானாவோ நிறுத்துவதாக இல்லை.. தானும் அந்த வீடியோ கேம் விளையாட வேண்டும் எனக்கும் கொஞ்சம் தருவியா செல்லம் என அன்போடு வினவியுள்ளார்.

இல்லை அண்டி உங்களுக்கு இந்த கேம் விளையாட தெரியாது இது கடினமான கேம் என தெரிவித்துள்ளான் நளாயினியின் மகன்.

மறுத்து இல்லை தங்கம் அண்டிக்கு கொஞ்சம் தாடா என்று கெஞ்சி கேட்டதும் சரி அண்டி சீக்கிரம் திரும்ப தாங்க அம்மா பாத்ரூம்ல இருந்து வந்திட்டாள் என்றாள் போன பறிச்சி எடுத்திடுவா என தெரிவித்துள்ளான்;.

சரிடா போன்ன தா என வாங்கி உடனே வீடியோ கேம் அனைத்தையும் நிறுத்தி விட்டு போனின் உள்ளே கெலரிக்குள் பிரவேசித்து அந்தரங்க விடயங்கள் ஏதும் காணப்படுமா என தேடியுள்ளார்.

சகானாவின் தேடல் வீண்போகவில்லை, கையடக்க தொலைபேசியில் கெலரிக்குள் நளாயினி தனது நிர்வாண உடம்மை புகைப்படம் எடுத்து சேமித்து வைத்துள்ளதுடன், தனது நிர்வாண மேனியையும் காணொளியாக பதிவு செய்து வைத்திருந்துள்ளாள்.

இதனை பார்த்த சகானாவிற்கு ஆச்சரியம்.. இரகசியமாக நளாயினியின் மகனை பார்க்கின்றாள்.. அவனோ தொலைக்காட்சி காட்ரூன் பார்ப்பதில் ஆர்வம் காட்டிக்கொண்டிருந்தான்.

அவசரமாக அனைத்து அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் காணொளிகளையும் தனது கையடக்க தொலைபேசிக்கு மாற்றிக்கொள்கின்றாள்.
நளாயினி வந்ததும் அவளை பார்த்து ஏன் இன்றைக்கு வீட்டுக்கு வரவில்லை. சுகமில்லை என்று நினைத்துதான் நான் உன்னை பார்க்க வந்தன் என தெரிவித்துவிட்டு பிறகு சந்திக்கின்றேன் என்று கூறி அவ்விடம் விட்டு வெளியேறினாள் சகானா.

நளாயினியின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பார்வையிட அவசரமாக வீட்டிற்கு செல்கின்றாள். கதவுகள் யன்னல்கள் என அனைத்தையும் பூட்டுகிறாள். கையடக்க தொலைபேசியை எடுத்துக்கொண்டு தனது அறைக்குள் சென்று அனைத்தையும் பார்க்கின்றாள்.

நளாயினியின் கல்வி மற்றும் வருமானம் ஆகியவற்றில் பொறாமை கொண்டிருந்த சகானாவிற்கு இதுவே நல்ல சந்தர்ப்பமாக அமைந்துவிட்டது.

பழிவாங்க வேண்டும் என திட்டமிட்டாள் தனது காதலனுக்கு அழைப்பினை ஏற்படுத்தினால்.

சகானா : ஹலோ.. ஹலோ.. என்னடா ஏன் என் நினைவு உனக்கு வரவில்லையா..?

நிரூஜன் : அம்மு.. சொல்லடி ஏன் அவசரமா சொல்லு.. நான் ஒரு முக்கியமான வேலையில் நிற்கின்றேன்

சகானா : சரி உன்னோட வேலையை பார்.. போனை கட் செய்து மீண்டும் யோசிக்கின்றாள்

அந்த நிமிடத்தில் சகானாவின் கையடக்க தொலைபேசிக்கு அழைப்பொன்று வருகின்றது.

சகானா: ஹலோ.. நான் கோல் பண்ணினா நீ ஓவரா பந்தா காண்பிக்கிற என்ன.. முக்கியமான விடயம் ஒன்று உன்னை சந்திக்கனும். வரமுடியுமா.

நிரூஜன் : என்னடி எதுவானாலும் போன்லயே சொல்லு என்னால இப்போ வரமுடியாது.

சகானா : இல்ல நீ இப்பவே வரவேனும் என கூறினால்

நிரூஜன் : உடனடியா சகானாவை சந்திக்க வந்தான்.

இருவரும் சந்தித்துக்கொண்டனர், என்ன சகானா சொல்லு என கேட்டதும், இல்லடா உனக்கு பக்கத்து வீட்டு நளாயினி தெரியும் தானே………… இதை கேட்பதற்காகவா வரச்சொன்ன.. இல்லடா இன்றைக்கு அவங்கட வீட்டுக்கு போயிருந்தன் அப்போ அவளோட மொபைல் போன் பார்த்தன்.. அதில அவள் அவளையே உடுப்பில்லாம போட்டோ எடுத்து வச்சிருந்தாள்.. வீடியோவும் வச்சிருந்தால்.
நான் அது எல்லாத்தையும் என்னோட போனுக்கு ஏத்திக்கொண்டு வந்திட்டன். என சொன்னதும் சரி பார்க்கலாம் காட்டு என கூறினான்.
சரி இந்த வீடியோவை கொண்டு அவளை அச்சுறுத்தி பணம் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளான்.

அதற்கு இணக்கப்பட்ட நளாயினி, இரண்டு நாட்கள் சென்றதும் நிரூஜனுக்கு அழைப்பினை ஏற்படுத்தி இன்று அவள் வீட்டில் இருக்கின்றாள் இன்று கேட்டுவிடு என பணிக்கின்றாள்.

அன்றைய தினம் நிரூஜன் நளாயினியின் மொபைலுகக்கு அழைப்பினை ஏற்படுத்துகிறான்,

நிரூஜன், ஹலோ.. நளாயினி மிஸ் கூட கொஞ்சம் பேசலாமா…

நளாயினி : நளாயினி தான் நீங்கள் யார்.

நிரூஜன் : நான் யார் என்பது முக்கியமல்ல. நான் சொல்லபோகின்ற விடயம் தான் முக்கியம்.

நளாயினி : யாரோயெல்லாம் கதைக்கிறத என்னால் கேட்க முடியாது

நிரூஜன் : மிஸ் இது உங்களோட வாழ்க்கை பிரச்சினை நீதிமன்றில் போன்று சத்தம் போடாதீர்.

நளாயினி : என்ன விடயம் சொல்லு

நிரூஜன் : உங்களுடைய போனில் உங்களையே நிர்வானமாக புகைப்படம் எடுத்து வைத்திருந்தீங்களா..

நளாயினி : என்னடா கதைக்கிறாய்.. விசரா உனக்கு

நிரூஜன் : மிஸ் அதிகமா பேசாதீங்க நான் உங்களுக்கு ஒரு படத்தை அனுப்பிவைக்கவா

நளாயினி : முடிந்தால் அதை செய் என்று கூறி போனை கட் பண்ணி விட்டு சென்றாள்.

சிறிது நேரம் சென்றதும் சந்தேகத்தில் நளாயினி தன்னுடைய வட்ஸ்அப் கணக்கை திறந்து பார்க்கையில் குறித்த இலக்கத்திலிருந்து புகைப்படம் வந்திருந்தது.

மீண்டும் நளாயினி நிரூஜனுக்கு அழைப்பினை ஏற்படுத்துகிறாள்.

நளாயினி : ஹலோ தம்பி உங்களுக்கு இந்த படங்கள் எவ்வாறு கிடைத்தது. தயவு செய்து அழித்து விடுங்கள் என கெஞ்சியுள்ளார்.

நிரூஜன்: மிஸ் உங்கட நிர்வாண படங்கள் எனக்கு தேவையில்லை. 30 இலட்சம் ரூபாய் தந்து விட்டு பெற்றுக்கொள்ளுங்கள் என கூறி போனை கட் செய்து வைத்தான்.

பின்னர் இரு தினங்களுக்கு பின்னர் நிரூஜனிடமிருந்து அழைப்பு வந்தது.
மிஸ் நீங்கள் பணத்தை எடுத்துக்கொண்டு பாமன்கடைக்கு வந்து விடுங்கள் என கூறி கையடக்க தொலைபேசியை கட் செய்துள்ளார்.

பாமன் கடைக்கு சென்றதும் கறுவாத்தோட்டப்பகுதிக்கு வறுமாறும் கறுவாத்தோட்டம் சென்றதும் கிருலப்பனைக்கு வருமாறும் கூறியுள்ளார்.
ஆனால் நிரூஜன் அன்றைய தினம் வரவில்லை.

பின்னர் இரண்டு தினங்கள் கடந்த பின்னர் கிருலப்பனையில் குறுக்கு வீதி ஒன்றுக்கருகில் வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இரவு 8 மணி முதல் 8.30 வரை தாம் குறிப்பிடும் இடத்தில் காத்திருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கமைய, அன்றைய தினம் 8.30 வரை தனியே நளாயினி காத்திருந்த போதும் வரவில்லை.

சுமார் 10 மணி வரை காத்திருக்க செய்து அதன் பின்னர் வந்து அவளின் புகைப்படங்கள் அடங்கிய கையடக்க தொலைபேசியினை கொடுத்து விட்டு பணத்தை எடுத்துக்கொண்டு செல்லும் வேளையில் சுற்றிவளைத்தனர் இரகசிய புலனாய்வு பிரிவினர்.

நளாயினி தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதுமே புலனாய்வு பிரிவிற்கு கூறி விசாரணைகளை மேற்கொள்ள ஆரம்பித்து விட்டாள்.

புலனாய்வு பிரிவினர் வசம் சிக்கிய நிரூஜன் சம்பவ இடத்திலேயே நன்கு தாக்கப்பட்டதுடன், பொலிசாரின் வாகனத்தில் ஏற்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போதே நண்பி சகானாவே இந்த அனைத்து விடயங்களுக்கும் மூலக்காரணம் என்பது அறியமுடிந்தது.

சகானாவும் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதோடு நிரூஜன் நீதிமன்ற உத்தரவிற்கமைய தண்டனையை அனுபவித்து வருகின்றான்.

(பாதுகாப்பினை கருத்தில் கொண்டு பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)
nude photos got illegal friend phone wellawatta accident

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites