TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.

TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.

Home Uncategorized மூன்று உந்துருளிகளில் வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன்

மூன்று உந்துருளிகளில் வாள்கள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன்

0
423
government general candidate name out soon Edward gunasekara

ஜனாதிபதி தேர்தலுக்கு அரச தரப்பிலிருந்து களமிறங்கவுள்ள பொது வேட்பாளரின் பெயர் விரைவில் வெளியிடப்படும் என பிரதியமைச்சர் எட்வட் குணசேகர தெரிவித்துள்ளார். government general candidate name out soon Edward gunasekara

வடமேல் அபிவிருத்தி பிரதியமைச்சராக சத்திய பிரமாணம் செய்து கொண்ட அவர்; தமது கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

தலைமைத்துவத்தை புதிய ஒருவருக்கு வழங்க வேண்டும் என்ற எண்ணம் கட்சியின் தலைவரிடம் உள்ளது.

அதற்கான செயற்பாடுகளை தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவர்கள் செவ்வனே முன்னெடுக்கின்றனனர்.

தனிப்பட்ட ஒருவரின் கருத்துக்களால் நாட்டின் தலைவரை உருவாக்க முடியாது.

ஆகையினால் மக்கள் எதிரணியினரின் கருத்துக்களை நம்பி ஏமாற கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

tags :- government general candidate name out soon Edward gunasekara
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites