ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் தல பொங்கல் : விஸ்வாசம் லேட்டஸ்ட் அப்டேட்..!

0
46
Viswasam movie release date announced,Viswasam movie release date,Viswasam movie release,Viswasam movie,Viswasam
Photo Credit : Google Image

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் “விஸ்வாசம்” படம் தீபாவளிக்கு இல்லையாம். அதற்கும் மாறாக பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளதாம்.(Viswasam movie release date announced)

அதாவது இப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவே காலதாமதமானது. இதில் சினிமா ஸ்டிரைக் வேறு நடந்ததால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. இந்த காரணங்களால் ரிலீஸ் திகதியும் தள்ளிப் போயுள்ளது.

மேலும் ”விஸ்வாசம்” படத்தை இந்தத் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய சிவா திட்டமிட்டார். அத்துடன், விஜய்யின் ”சர்கார்” படமும் தீபாவளிக்கு வருவதால் இந்த தீபாவளி களைகட்டும் என ரசிகர்கள் நினைத்தனர்.

இந்த தீபாவளிக்கு விஸ்வாசம் படத்தை ரிலீஸ் செய்ய முடியாத நிலையில் உள்ளார் சிவா. ஆனால் படம் நிச்சயம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று சிவா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தல தீபாவளி இல்லை என்பதை அறிந்து கவலையில் இருந்த ரசிகர்களுக்கு, இந்த பொங்கல் தல பொங்கல் என்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

மேலும், ”விஸ்வாசம்” படத்தில் கோவை சரளாவை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். ”பூவெல்லாம் உன் வாசம்” படத்தில் விவேக், கோவை சரளா அஜித்துடன் நடித்தனர். இந்நிலையில், தற்போது அந்த வெற்றி கூட்டணி விஸ்வாசத்திலும் சேர்ந்துள்ளது.

<MOST RELATED CINEMA NEWS>>

பணத்தை கையாடல் செய்த விவகாரம் : சரத்குமார், ராதாரவி மீது வழக்கு தொடர்ந்த விஷால்..!

கோலமாவு கோகிலா படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் ரிலீஸ்..!

விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து : ஆர்வத்தில் ரசிகர்கள்..!

விஸ்வரூபம் 2 படத்தின் ‘நானாகிய நதி மூலமே’ சிங்கிள் பாடல் வெளியீடு..!

சஞ்சய்தத் வாழ்க்கைப் படத்தில் நடித்ததால் ரன்பீர்கபூர், அனுஷ்கா சர்மா மீது போலீசில் புகார்..!

கோவா கடற்கரையில் ஆண் நண்பருடன் அரை குறையில் சுற்றும் பிக் பாஸ் நாயகி..!

ஆகாஷ் அம்பானி திருமண நிச்சயதார்த்த விழாவில் காதலருடன் சென்ற பிரியங்கா சோப்ரா..!

பவன் கல்யான் மனைவிக்கு கொலை மிரட்டல் : அடக்கி வைக்ககூடாதா என பலர் வேண்டுகோள்..!

காதலர் குறித்து மனம் திறந்த இலியானா.. : வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

Tags :-Viswasam movie release date announced

Our Other Sites News :-

ஜனாதிபதியை பணம் கொடுத்து வாங்குவதற்கு தயாராகிறதா ஜே.வி.பி?