விஸ்வரூபம் 2 படத்தின் ‘நானாகிய நதி மூலமே’ சிங்கிள் பாடல் வெளியீடு..!

0
44
Vishwaroopam II Tamil Naanaagiya Nadhimoolamae song released,Vishwaroopam II Tamil Naanaagiya Nadhimoolamae song,Vishwaroopam II Tamil Naanaagiya Nadhimoolamae,Vishwaroopam II Tamil Naanaagiya,Vishwaroopam II Tamil
Photo Credit : Google Image

கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் “விஸ்வரூபம் 2” படத்தின் ”நானாகிய நதி” மூலமே என்ற பாடலை இசையமைப்பாளர் ஜிப்ரான் வெளியிட்டுள்ளார்.(Vishwaroopam II Tamil Naanaagiya Nadhimoolamae song released)

கடந்த 2013 ஆம் ஆண்டு பெரும் போராட்டங்களுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் நடித்து , தயாரித்து இயக்கிய “விஸ்வரூபம்” வெளியானது. அதன் பின்னர் இந்த படம் வசூல்ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெற்றிப் படமாக மாறியது.

முதல் பாகத்தின் போதே இரண்டாம் பாகத்துக்கான பாதி படப்பிடிப்பை முடித்து விட்டதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார். இரண்டாம் பாகத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனலுடன், ஆஸ்கர் பிலிம்ஸ் இணைந்து தயாரித்தது.

நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த இந்த படம் ஆகஸ்ட் 10 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில், ஜிப்ரான் இசையமைத்துள்ள ”நானாகிய நதி மூலமே” என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை கமல்ஹாசனே எழுதி பாடியுள்ளார்.

அதாவது, இப் படத்தில் தாய், மனைவி, குழந்தை ஆகியோரின் மீது தான் வைத்திருக்கும் நேசத்தின் வெளிப்பாடாக இந்த பாடல் உருவாகியுள்ளது. இதன் மூலம் ”விஸ்வரூபம்” பாகம் ஒன்றின் முன் கதையில் அவர் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் போது பாடும் பாடலாக இருக்கலாம் என தோன்றுகிறது.

Video Source : T-Series Tamil

<MOST RELATED CINEMA NEWS>>

பணத்தை கையாடல் செய்த விவகாரம் : சரத்குமார், ராதாரவி மீது வழக்கு தொடர்ந்த விஷால்..!

கோலமாவு கோகிலா படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் ரிலீஸ்..!

விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து : ஆர்வத்தில் ரசிகர்கள்..!

யாசிக்காவை விரட்டிவிட்டு மீண்டும் ஆரவ்வுடன் இணைந்த ஓவியா : சந்தோசத்தில் ஓவியா ஆர்மியினர்..!

சஞ்சய்தத் வாழ்க்கைப் படத்தில் நடித்ததால் ரன்பீர்கபூர், அனுஷ்கா சர்மா மீது போலீசில் புகார்..!

கோவா கடற்கரையில் ஆண் நண்பருடன் அரை குறையில் சுற்றும் பிக் பாஸ் நாயகி..!

ஆகாஷ் அம்பானி திருமண நிச்சயதார்த்த விழாவில் காதலருடன் சென்ற பிரியங்கா சோப்ரா..!

பவன் கல்யான் மனைவிக்கு கொலை மிரட்டல் : அடக்கி வைக்ககூடாதா என பலர் வேண்டுகோள்..!

காதலர் குறித்து மனம் திறந்த இலியானா.. : வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

Tags :-Vishwaroopam II Tamil Naanaagiya Nadhimoolamae song released

Our Other Sites News :-

ஜனாதிபதியை பணம் கொடுத்து வாங்குவதற்கு தயாராகிறதா ஜே.வி.பி?