முகநூல் நட்பில் கோடீஸ்வரராக முயற்சித்த விளையாட்டு ஆலோசகர் – கோடீஸ்வரரின் மகளுக்கு நேர்ந்த பரிதாபம்

0
462
tamilnews facebook friendship negambo millionaire girl kidnap

(tamilnews facebook friendship negambo millionaire girl kidnap)

நீர்கொழும்பு பகுதியில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் மகளை கடத்திச் சென்று ஒரு கோடி ரூபாய் கப்பம் கோரிய குற்றச்சாட்டில் விளையாட்டு ஆலோசகர் ஒருவரை நீர்கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் இன்று கைதுசெய்துள்ளனர்.

கடத்திச் சென்றமை, கப்பம் கோரியமை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் நீர்கொழும்பை சேர்ந்த 25 வயதான நபர் கைதானதாக தெரிவிக்கப்படுகிறது.

திருமண வயது பூர்த்தியாகாத வர்த்தகரின் மகளுக்கும் சந்தேக நபருக்கும் இடையில் முகநூல் ஊடாக காதல் தொடர்பு இருந்ததாகவும் பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

(tamilnews facebook friendship negambo millionaire girl kidnap)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites