இராணுவ வீரர்கள் சிலருக்கு பதவி உயர்வு!!

0
148
promotion army officer president maithripala srisena latest Tamil news

இலங்கை இராணுவ வீரர்கள் சிலருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவி உயர் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.promotion army officer president maithripala srisena latest Tamil news

அதன்படி பிரிகேடியர்களாக சிரேஷ்ட தரத்தில் இருக்கும் 05 வீரர்கள் மேஜர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

அதேநேரம் கேப்டன் தரத்தில் இருக்கின்ற 34 பேருக்கு மேஜர் தரத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

tags :- promotion army officer president maithripala srisena latest Tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites