ஒரு கோப்பை தேநீரின் விலையை குறைக்க நடவடிக்கை

0
237
one cup plain tea prize reduce today night latest news

ஒரு கோப்பை தேநீரின் விலை நாளை முதல் 5 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. one cup plain tea prize reduce today night latest news

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலை 138 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

tags :- one cup plain tea prize reduce today night latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites