ஆட்கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு தலா ஒவ்வொரு வருடம் சிறைத்தண்டனை!

0
93
school raging eleven students remand today court order latest news

ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூவருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களுக்கு தலா ஒவ்வொரு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. men kidnap Lankan Australia one year jail three person latest news

கடந்த 2012 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 2 ஆம் திகதி இலங்கையை சேர்ந்த 54 பேரை அவுஸ்த்திரேலியாவிற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள் என தெரிவித்து குறித்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மூவருக்கு எதிராக காலி நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு மீதான விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த மூவருக்கு தலா ஒவ்வொரு வருடம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

tags :- men kidnap Lankan Australia one year jail three person latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites