பீட்ஸா தயாரிப்பவர்களின் வேலைக்கு ஆப்பு!

0
147
France Robot made pizza

பிரான்ஸ் நாட்டிலுள்ள உணவகத்தில் பீட்சாக்கள் தயாரிக்கும் ரோபோ அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. France Robot made pizza

இந்த ரோபோ மூன்று கைகளை கொண்டுள்ளது. ஆகவே இதனால் 30 விநாடியில் பீட்சா தயாரிக்க முடிகிறது. ஆனால், மனிதர்களால் ஒரு மணி நேரத்தில் 40 பீட்சாக்களே தயாரிக்க முடியும்.

இந்நிலையில், இந்த ரோபோ ஒரு மணி நேரத்தில் 120 பீட்சாக்களை தயாரிக்கிறது. இந்த ரோபோ இரவு பகல் பாராமல் சுவை நிறைந்த பீட்சாக்களை தயாரிக்கிறது.

இதனால், மனிதர்களின் வேலை பளு குறைவதோடு பண செலவும் குறைக்கப்படுவதாக உணவகத்தின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

tags :- France Robot made pizza

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்