புலம் பெயர் தமிழர்களுக்கு ஊடக நிறுவனங்களுக்கான அனுமதியை வழங்க வேண்டாம்

0
253
foreign Tamil people cant accept media licence latest Tamil news

ஊடக நிறுவனங்களுக்கான முதலீட்டாளர்களாக புலம் பெயர் தமிழர்களை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என ராவணா பலய அமைப்பு தெரிவித்துள்ளது. foreign Tamil people cant accept media licence latest Tamil news

அந்த அமைப்பின் செயலாளர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த கோரிக்கைக்கு சிங்கஹ லே தேசிய முன்னணியும் ஆதரவு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

tags ;- foreign Tamil people cant accept media licence latest Tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites