சுவிஸ் வங்கியில் 50% அதிகரித்திருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணம்!!

0
198
fifty percent increased money Swiss bank

சுவிஸ் பேங்கில் இந்தியர்களின் கருப்புப் பணம் 50% அதிகரித்துள்ளதாக, ஸ்விஸ் வங்கி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுகளையும் பார்க்க 50% அதிகரித்துள்ளது என்பதே முக்கியமானது.fifty percent increased money Swiss bank

வெளிநாட்டவர்களின் டெபாசிட் விவரங்கள் குறித்து சுவிட்சர்லாந்தின் தேசிய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது இந்தியர்களின் கருப்புப் பணம் 50 சதவீதம் அதிகரித்துளந்தாக தெரிய வந்துள்ளது.

மொத்தமாகவே வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுகள் கடந்த 2017ம் ஆண்டில் 3 சதவீதத்தால் உயர்ந்துள்ளது. அதன் மதிப்பு ரூ. 100 லட்சம் கோடியாகயாகும். இதில் இந்தியர்களின் டெபாசிட்டுகள் மட்டும் ரூ.7,000 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் சரியான சதவீதம் 50.2 ஆகும்.

இதில் இந்தியர்கள் நேரடியாக டெபாசிட் செய்திருக்கும் தொகை ரூ.6,891 கோடியாகும். ஏஜெண்டுகள், சொத்து மேலாளர்கள் மூலம் செய்த டெபாசிட்டுகள் ரூ. 112 கோடியாகும். இவற்றில், வாடிக்கையாளர்கள் என்ற வகையில் ரூ. 3,200 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

பிற வங்கிகள் மூலமாக ரூ.1,050 கோடியும், பாதுகாப்பு உத்தரவாதங்கள் போன்றவை மூலமாக ரூ. 2,640 கோடியும் வைப்பு செய்யப்பட்டுள்ளது.

tags :- fifty percent increased money Swiss bank
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்