நடவடிக்கை எடுக்காதிருக்க இலஞ்சம் பெற்ற ஊழியர் நல நிதிய அதிகாரி கைது

0
83
employment officer arrest trincomale corruption latest Tamil news

இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் ஊழியர் நல நிதிய அதிகாரி ஒருவர் திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். employment officer arrest trincomale corruption latest Tamil news

இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாயிரம் ரூபாய் கையூட்டல் பெற்றார் என்ற குற்றசாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாபார நிலையம் ஒன்றின் உரிமையாளரால் பணியாளர் ஒருவருக்கு ஊழியர் சேமலாப நிதி வழங்கப்படாமை தொடர்பில் நடவடிக்கை எடுக்காதிருக்க குறித்த அதிகாரி கையூட்டல் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட குறித்த அதிகாரியை விசாரணைக்கு உட்படுத்தியதன் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

tags :- employment officer arrest trincomale corruption latest Tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites