8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: நீதி கிடைக்க வேண்டி பொது மக்கள் போராட்டம்

0
402
civilians involved protest marched through streets justice 8yearold girl

civilians involved protest marched through streets justice 8yearold girl

8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் நீதி கிடைக்க வேண்டி ஆயிரக்கணக்கான பொது மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்தியப் பிரதேசம் மாநிலம் மண்ட்சோர் மாவட்டத்தில் 8 வயது சிறுமியை அடையாளம் தெரியாத மர்மநபர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் காயமடைந்த சிறுமிக்கு இந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து கேள்விபட்டு நீதி கிடைக்க வேண்டி ஆயிரகணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில், ஈடுபட்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் பாஜக எம்எல்ஏ சுதர்சன் இந்தூர் மருத்துவமனைக்கு நேரில் சென்று, சிகிச்சை பெற்று வரும் சிறுமியின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

civilians involved protest marched through streets justice 8yearold girl

tags;-accident aeroplane black box return

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :