விக்கினேஷ்வரன் பணிப்பாராயின் உடனே பதவி விலக தயார்

0
164
ananthi sasitharan vickneshwaran criticized resign job latest news

வட மாகாண முதலமைச்சர் சி வி விக்கினேஷ்வரன் பணிப்புரை விடுத்தால் தமது அமைச்சுப் பதவியினை உடனடியாக கைவிட தயாராக இருப்பதாக வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். ananthi sasitharan vickneshwaran criticized resign job latest news

மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நேற்றையதினம் வழங்கப்பட்ட உத்தரவிற்கு அமைய அனந்தி சசிதரனின் அமைச்சின் விடயப்பரப்பு மீள கையளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து எமது செய்திச் சேவைக்கு கருத்து தெரிவிக்கும்போது அமைச்சர் அனந்தி சசிதரன் இதனை குறிப்பிட்டார்.

tags :- ananthi sasitharan vickneshwaran criticized resign job latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites