காதல் வலை விரித்து மனைவி துஷ்பிரயோகம்!!

0
187
Swiss husband abuses North Africa wife

சுவிஸ் வாழ் வட ஆப்பிரிக்க பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் ஒரு சுவிஸ் பிரஜை. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உண்டு. 2012ம் ஆண்டு இந்த குழந்தை பிறந்தது. இவர்கள் இருவரும் சமூக வலைதளம் வாயிலாகவே சந்தித்துள்ளனர்.Swiss husband abuses North Africa wife

கல்யாணம் செய்து கொண்ட நாளிலிருந்து தனது கணவரால் பாலியல் சித்திரவதைக்கு ஆளாகியுள்ளார் இந்த பெண்.

வாரத்தில் 4 முறை கூட பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தியதாக கூறிய அவர் இது போல் 40 முறை நடந்துள்ளதாகவும் முறையிட்டார்.

அதிகரித்து வந்த சித்திரவதையில் இருந்து மீள, விவாகரத்து கோரினார் அந்த பெண்.

நீதிமன்ற உதவியுடன் கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்றதுடன், இனிமேல் அவர் தன்னை சந்திக்கவும் கூடாது என்ற தடை உத்தரவையும் பெற்றார்.

இதனை விசாரித்த நீதிமன்றம் குறித்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

தற்போது தண்டனை காலம் முடிந்து வெளியே வந்துள்ள அவர், தம்மை பின் தொடர்வதாக மீண்டும் அந்த பெண் புகாரளித்துள்ளார்.

.மகளின் பாஸ்போர்ட் குறித்த நபரிடம் இருப்பதால், பிள்ளையை சொந்த நாட்டிற்கு அழைத்து செல்ல முடியாதிருப்பதாகவும் அவர் புகாரளித்துள்ளார்.

tags :- Swiss husband abuses North Africa wife
மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
ஈரானிய ஜனாதிபதி சுவிட்சர்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுவிஸ் வழங்கிய அங்கீகாரம்; வரலாற்று தீர்ப்பு

எமது ஏனைய தளங்கள்