கோலமாவு கோகிலா படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் ரிலீஸ்..!

0
55
Kolamaavu Kokila movie Clears censor,Kolamaavu Kokila movie Clears,Kolamaavu Kokila movie,Kolamaavu Kokila,Kolamaavu
Photo Credit : Google Image

நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் “கோலமாவு கோகிலா” படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் வெளியாகி இருக்கிறது.(Kolamaavu Kokila movie Clears censor)

அதாவது, நயன்தாரா நடிப்பில் “இமைக்கா நொடிகள்” விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில், அடுத்ததாக “கோலமாவு கோகிலா” படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

நெல்சன் திலிப்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நயன்தாரா மாற்றுத்திறனாளியாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இவருடன் யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, தொலைக்காட்சி பிரபலம் ஜேக்குலின், நவீன் குமார், கலாநிதிமாறன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட தணிக்கைக் குழு சோதனைக்கு அனுப்பப்பட்ட இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

மேலும், லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தில் இருந்து “எதுவரையோ”, கல்யாண வயசு என இரு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. படம் விரைவில் ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன், நயன்தாரா தற்போது “கொலையுதிர் காலம்”, அஜித்துடன் ”விஸ்வாசம்”, சிரஞ்சீவியுடன் ”சயீரா நரசிம்ம ரெட்டி”, நிவின் பாலியுடன் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல், இவர் விரைவில் அறிவழகன் இயக்கத்திலும், சர்ஜுன் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

<MOST RELATED CINEMA NEWS>>

பணத்தை கையாடல் செய்த விவகாரம் : சரத்குமார், ராதாரவி மீது வழக்கு தொடர்ந்த விஷால்..!

சூர்யாவின் ‘சொடக்கு மேல’ பாட்டின் புதிய சாதனை..!

விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து : ஆர்வத்தில் ரசிகர்கள்..!

யாசிக்காவை விரட்டிவிட்டு மீண்டும் ஆரவ்வுடன் இணைந்த ஓவியா : சந்தோசத்தில் ஓவியா ஆர்மியினர்..!

டிக்டிக்டிக் படத்தையும் விட்டு வைக்காத ‘தமிழ்படம் 2.0’ : மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு..!

கோவா கடற்கரையில் ஆண் நண்பருடன் அரை குறையில் சுற்றும் பிக் பாஸ் நாயகி..!

விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை வெளியிட்டால் பலருக்கு அதிர்ச்சி : மிரட்டும் ஸ்ரீரெட்டி..!

பவன் கல்யான் மனைவிக்கு கொலை மிரட்டல் : அடக்கி வைக்ககூடாதா என பலர் வேண்டுகோள்..!

காதலர் குறித்து மனம் திறந்த இலியானா.. : வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

Tags :-Kolamaavu Kokila movie Clears censor

Our Other Sites News :-

மாகாண சபைத் தேர்தல் – விசேட விவாதம் ஜுலை மாதம் இடம்பெறும்