மகள்களுக்கு நான் எந்த விதத்திலும் அதை செய்ய மாட்டேன் : கமல் ஹாசன் பகீர் பேட்டி..!

0
393
Kamal Haasan exclusive Interview Tamil Cinema,Kamal Haasan exclusive Interview Tamil,Kamal Haasan exclusive Interview,Kamal Haasan exclusive,Kamal Haasan
Photo Credit : Google Image

கமல் ஹாசனிடம் ஒரு பேட்டியில் அவரது மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்‌‌ஷராஹாசன் பற்றி கேட்கப்பட்ட போது, தன்னுடைய மகள்களான ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன் ஆகியோருக்கு அறிவுரை கூறுவதில்லை என்று கூறியிருக்கிறார்.(Kamal Haasan exclusive Interview Tamil Cinema)

மேலும், கமலின் அரசியல் வருகை பற்றி அவர்கள் கருத்து என்ன? மகள்களுக்கு அறிவுரை தருவீர்களா? என்று கேட்டதற்கு “நான் அரசியலுக்கு வருகிறேன் என்றதுமே சின்ன பயம் அவர்களுக்குள் இருந்தது. நான் தைரியம் கூறினேன்.

அது இயல்பாகவே குடும்ப உறுப்பினர்களுக்கு தோன்றும் பயம்தான். அவர்களுக்கு நான் எந்த அறிவுரையோ ஆலோசனையோ கூற மாட்டேன். ஏதாவது தேவைப்பட்டு அவர்களே கேட்டால் மட்டுமே கூறுவேன். நான் என்னுடைய இளவயதில் யாருடைய அறிவுரையையோ ஆலோசனையையோ ஏற்று நடந்ததில்லை.

எல்லாமே என்னுடைய சுயமுடிவு தான். நான் என் மகள்களுக்கு என்ன சுதந்திரம் கொடுத்து இருக்கிறேனோ அது என் பெற்றோர் எனக்கு கொடுத்தது” என்று கூறி இருக்கிறார்.

<MOST RELATED CINEMA NEWS>>

மும்தாஜின் அடாவடித்தனம் : பெரிய முதலாளிக்கே சவால்..!

சூர்யாவின் ‘சொடக்கு மேல’ பாட்டின் புதிய சாதனை..!

விஜய் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து : ஆர்வத்தில் ரசிகர்கள்..!

யாசிக்காவை விரட்டிவிட்டு மீண்டும் ஆரவ்வுடன் இணைந்த ஓவியா : சந்தோசத்தில் ஓவியா ஆர்மியினர்..!

டிக்டிக்டிக் படத்தையும் விட்டு வைக்காத ‘தமிழ்படம் 2.0’ : மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு..!

கோவா கடற்கரையில் ஆண் நண்பருடன் அரை குறையில் சுற்றும் பிக் பாஸ் நாயகி..!

விபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை வெளியிட்டால் பலருக்கு அதிர்ச்சி : மிரட்டும் ஸ்ரீரெட்டி..!

பவன் கல்யான் மனைவிக்கு கொலை மிரட்டல் : அடக்கி வைக்ககூடாதா என பலர் வேண்டுகோள்..!

காதலர் குறித்து மனம் திறந்த இலியானா.. : வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

Tags :-Kamal Haasan exclusive Interview Tamil Cinema

Our Other Sites News :-

மாகாண சபைத் தேர்தல் – விசேட விவாதம் ஜுலை மாதம் இடம்பெறும்